இலவச வீட்டு மனைப்பட்டா

img

தலித் மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிடுக தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

தலித்து மக்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தருமபுரி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டன.